எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில்

img

எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்ல அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.